📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 16, 2026 07:31 AM

ABP Nadu Top 10, 16 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 16 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 16 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 16 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 15 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 September 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

விஜய் சேதுபதி பேச்சு குறித்த கேள்வி கேட்ட பத்திரிகையாளர்..அமைச்சர் ரமேஷ் கொடுத்த பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியின் கருத்து குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதில் Read More

EPFO டிஜிட்டல் புரட்சி: பிஎஃப் தகவல்கள் இனி வாட்ஸ்அப்பில்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..

வாட்ஸ்அப் சேனல் வெறும் அறிவிப்புகளை மட்டும் வழங்குவதோடு நிற்காமல், உறுப்பினர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பயனுள்ள கல்விசார் இணைப்புகளையும் யூடியூப் வீடியோக்களையும் பகிரும். Read More

US Weapons in Orbit: “நாங்க வானத்துலயே வெடி வச்சுருக்கோம்டா.!“ சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள விண்ணில் ஆயுதங்கள்; US பரபரப்பு தகவல்

முதல் முறையாக, புவியின் சுற்றுப்பாதையில் ஆயுதங்கள் இருப்பதை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க விண்வெளிப் படை, சீனாவையும் ரஷ்யாவையும் பெரும் அச்சுறுத்தல்களாக அடையாளம் கண்டுள்ளது. Read More

Sardaar 2: 20 கோடி கூட வசூல் ஆகல... காத்து வாங்கும் சீட்டால் சர்தார் 2 கல்லாப்பெட்டி காலி!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள சர்தார் 2 படத்தின் வசூல் ரூபாய் 20 கோடியைக் கூட தாண்டாததால் படக்குழு வேதனை அடைந்துள்ளது. Read More

‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்காக சசிகுமாருக்கு விருது… ‘காந்தா’வுக்காக சமுத்திரக்கனிக்கு விருது!

SIIMA 2026 விருது விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்றுள்ள நிலையில், ‘காந்தா’ திரைப்படத்திற்காக நடிகர் சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகர் விருதை வென்றுள்ளார். Read More

முதலமைச்சர் கோப்பை 2026: லட்சக்கணக்கான பரிசுகளுடன் மாபெரும் விளையாட்டுத் திருவிழா!

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு செய்துள்ள வீராங்கனைகளுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம். Read More

Lionel Messi: போதும்பா முடிச்சுக்கலாம்..! சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸியின் அதிரி புதிரி சாதனைகள் - முழு லிஸ்ட்

Lionel Messi Records: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அர்ஜெண்டினாவில் லயோனல் மெஸ்ஸி படைத்துள்ள வரலாற்று சாதனைகள் சிலவற்றை இங்கே அறியலாம். Read More

Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

LIVE | Kerala Lottery Result Today (15.09.2026): கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி குலுக்கல் முடிவுகள் இன்று! ரூ.1 கோடி யாருக்கு?

Kerala Lottery Result (September 15, 2026): கேரள மாநில லாட்டரித் துறையின் ஸ்த்ரீ சக்தி லாட்டரிக்கான அதிர்ஷ்ட குலுக்கல் இன்று (செப்.15) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி