Latest News
September 28, 2026 01:04 PM
ஆஸ்திரேலிய அரசின் இணையதளத்தை முடக்கிய ஏ.ஐ.; இந்தியாவுக்கு எச்சரிக்கை
இந்த விவகாரத்தில் இந்தியா ஒழுங்கு முறைகளை கொண்டு வர வேண்டும். ஏதேனும் ஒரு பெரிய சம்பவம் நடந்து, முக்கிய துறைகளில் ஒன்றின் அல்லது அணுசக்தித்துறையின் ரகசியங்களை யாராவது திருடினால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும்' என எச்சரிக்கை விடுத்தார்.
ஏ.ஐ. துறையில் பெரும் அதிர்ச்சி
இந்தியாவுக்கு எச்சரிக்கை
தொடர்புடைய செய்திகள்
Latest News