Latest News
September 28, 2026 04:03 PM
ஆசிய விளையாட்டுப் போட்டி: 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற ஈஷா சிங்
ஆசிய விளையாட்டுப் போட்டி: 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற ஈஷா சிங்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் இறுதிப் போட்டியில் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தற்போது 39 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Latest News