📅 Thursday, 09 July 2026 IST | ஆனி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 25, 2026 11:30 PM

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.</p> <p class="mb-4 leading-relaxed">லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் நியமனம்.</p> <p class="mb-4 leading-relaxed">சென்னை காவல் ஆணையராக இருந்த அருணை தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்த நிலையில் அரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p> <p class="mb-4 leading-relaxed">காத்திருப்போர் பட்டியலில் இருந்த அன்பு ஐபிஎஸ், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமனம்.</p> <p class="mb-4 leading-relaxed">காவல்துறை நிர்வாகப்பிரிவு ஏடிஜிபியாக மகேஷ்வர் தயார் ஐபிஎஸ்-ஐ நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.