Tamil Nadu
May 28, 2026 12:33 AM
ஆம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 20 பயணிகள் காயம்!!
ஆம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 20 பயணிகள் காயம்!!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 20 பயணிகள் காயமடைந்தனர். பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி வந்த பேருந்து ஆம்பூர் அடுத்த ஜமீன் என்ற இடத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu