Tamil Nadu
May 28, 2026 01:34 AM
திருவள்ளூர் அருகே 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திருமழிசை சாலையில் அப்பகுதி மக்கள் மறியல்
திருவள்ளூர் அருகே 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திருமழிசை சாலையில் அப்பகுதி மக்கள் மறியல்
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ஊத்துக்கோட்டை - திருமழிசை சாலையில் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிமேடு, கன்னியம்மன் கோயில் தெரு பகுதியில் மின் மாற்றியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்படாததால் மின் தடை நீடிக்கிறது. புகாரளித்தும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu