Tamil Nadu
May 27, 2026 07:33 PM
கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!!
கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!!
கோவை: கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu