📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 25, 2026 03:04 AM

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 24.9.2026

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 24.9.2026

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

மனக்குழப்பம் அகலும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும்.

நந்தி வழிபாட்டால் நன்மை கிடைக்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு உதவியவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சி கைகூடும்.

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும்.

கல்யாண முயற்சி கைகூடும் நாள். எதிர்கால நலன் கருதி சேமிப்பீர்கள். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

நினைத்தது நிறைவேறும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். தொழில் வளர்ச்சி உண்டு. உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். தனவரவில் இருந்த தடைகள் விலகும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.

விருச்சிகம்

பிரதோஷ வழிபாட்டால் பெருமை சேரும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

யோகமான நாள். பொருளாதார நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உயர்அதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள். இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பயணம் பலன் தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். இடமாற்றம் இனிமை தரும். கூட இருப்பவர்களின் ஒத்துழைப்பால் குடும்பப் பிரச்சனை தீரும்.

குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும் நாள். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.