Business
September 11, 2026 01:33 PM
தங்கம் விலை இன்று சரிவு; சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1920 குறைவு
சென்னை: சென்னையில் இன்று (செப் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1920 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 240 ரூபாய் குறைந்து 14,015 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 9) ஆபரண தங்கம் கிராம் 14 ஆயிரத்து 145 ரூபாய்க்கும், சவரன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
இன்றைய நிலவரம்
வெள்ளியும் சரிவு
தொடர்புடைய செய்திகள்
Business