Politics
September 10, 2026 05:33 PM
தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியான தவெக: உறுதி செய்த தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியான தவெக: உறுதி செய்த தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் தவெக கட்சியாக தேர்தல் ஆணையம் உறுதி செய்தது . தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6-ல் இருந்து 7 ஆக உயர்ந்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 35.02% வாக்குகளை தவெக பெற்றது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் உறுதி செய்தது.
தொடர்புடைய செய்திகள்
Politics