📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 12, 2026 10:03 AM

போராட்டத்தைத் தடுக்க பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் காவல் நிலையங்கள் மற்றும் வீட்டுக்காவலில் வைப்பு

சென்னை: சென்னையில் நடக்க இருந்த போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் காவல் நிலையங்கள் மற்றும் வீட்டுக்காவலில் வைத்தனர்,

கழிவறைக்குக் கூட செல்ல அனுமதிக்காமல், பயங்கரவாதிகள் போல நடத்துவதாக குற்றச்சாட்டு. பணி நிரந்தரம், மாதம் ஒரு நாள் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எழும்பூரில் நடத்த இருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.