📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 03, 2026 08:03 PM

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, நாளை (அக்டோபர் 4) முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளார். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.