Politics
October 10, 2026 01:04 PM
இடைத்தேர்தல் திமுகவின் வலிமையை உணர்த்தியுள்ளது: பரந்தாமன் கருத்து!
இடைத்தேர்தல் திமுகவின் வலிமையை உணர்த்தியுள்ளது: பரந்தாமன் கருத்து!
சென்னை: இடைத்தேர்தல் திமுகவின் வலிமையை உணர்த்தியுள்ளதாக பரந்தாமன் தெரிவித்துள்ளார். பண பலம் மற்றும் அதிகார பலத்தால் தவெக வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். முதலமைச்சர் அறையில் தேர்தல் வெற்றியைக் கொண்டாடிய விதம் தவறான முன்னுதாரணம் என்றும், இது அநாகரிகத்தின் உச்சமாகவும் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Politics