Latest News
September 23, 2026 11:03 AM
இன்றைய ராசி பலன்கள் (செப். 23) சிம்ம ராசிக்கு எப்படி? daily predictions
இன்று பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டும். சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
தொடர்புடைய செய்திகள்
Latest News