📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 05, 2026 09:03 AM

இன்றைய ராசி பலன்கள் (அக். 05) daily predictions

இன்றைய ராசி பலன்கள் (அக். 05) daily predictions

இன்று பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9