Religion
September 27, 2026 10:04 PM
சிங்கப்பூர் ஆலயத்தில் புரட்டாசி 2 ஆவது சனிக்கிழமை வழிபாடு கோலாகலம்
சிங்கப்பூர் ஆலயங்களில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறும் அறுசுவை அன்னதான மகேஸ்வர பூசை மகத்தான மகத்துவம் பெற்றது சிங்கப்பூர் கேளாங் கிழக்கு அருள்மிகு சிவன் கோவில் புரட்டாசி சனிக்கிழமை விருந்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பிரசாதமும் அன்னப் பிரசாதமும் பெற்று மகிழ்ந்தனர்
- நமது செய்தியாளர் வெ புருஷோத்தமன்
தொடர்புடைய செய்திகள்
Religion