📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 01, 2026 02:03 PM

சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.66.50 உயர்ந்து ரூ.2,983க்கு விற்பனை

சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.66.50 உயர்ந்து ரூ.2,983க்கு விற்பனை

சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.66.50 உயர்ந்து ரூ.2,983க்கு விற்பனை

சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.