அக்டோபர் 19 வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:அடுத்த இரண்டு நாட்களில் நாட்டின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை முழுவதுமாக விலகுவதற்கான சூழல் உருவாகி உள்ளது. அதேநேரத்தில் வடகிழக்கு பருவமழை தென் மாநிலங்களில் தென் பகுதிகளில் துவங்குவதற்கான சாதகமான சூழல் காணப்படுகிறது.
சுமார் 3.1 கி.மீ.,உயரம் வரை தெற்கு இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது
செங்கல்பட்டு
திருவள்ளூர்
விழுப்புரம்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
திருநெல்வேலி
தூத்துக்குடி
கன்னியகுமரி
காரைக்காலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம்
நாளை( அக்டோபர் 14)
கன்னியாகுமரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்
திண்டுக்கல்
கள்ளக்குறிச்சி
அரியலூரில் மற்றும்
புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை
ராணிப்பேட்டை
காஞ்சிபுரம்
திருப்பத்தூர்
தஞ்சாவூர் மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்( மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்