ABP Nadu Top 10, 13 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10, 13 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 October 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 13 October 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 October 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 13 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10 Morning Headlines, 13 October 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !
அக்டோபர் 15 முதலே அமலுக்கு வருவதாக இருந்த நிலையில் தீபாவளி , தசரா பண்டிகைகளின் போது 2000 ரூபாய்க்கு மேல் தான் அதிக விற்பனை நடக்கும். Read More
Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ஆரம்பத்தில் புலியின் செயல் சற்று வேடிக்கையாக இருந்ததால் அந்த இளைஞரிடம் விளையாடுவதாக பலரும் நினைத்தனர். ஆனால் அந்த இளைஞர் வலியில் கத்த தொடங்கியதும் தான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த மக்கள் அவரை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். Read More
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
சென்னை ஐஐடியில் அக்டோபர் 11ல் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வில் குழந்தையுடன் பல்லவி பங்கேற்றார். இந்த வீடியோவை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், அவருக்கு முதல்வர் விஜய் அட்வைஸ் செய்ய வேண்டும் என தெரிவித்தார். Read More
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
நடிகர் ரஜினிகாந்த் முதல்முறையாக ஒரு படத்தின் 2ம் பாகத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே பாட்ஷா, பேட்ட ஆகிய படங்களின் வாய்ப்பு வந்தபோது அதனை மறுத்த நிலையில் ஜெயிலர் 2 படத்தில் மட்டும் நடித்துள்ளார். Read More
தமிழ் மொழி ஒளிபரப்புகள் JioStar-ன் சாதனை படைத்த TATA IPL 2026 தொடரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன
JioStar-ன் Beyond Boundaries முன்னெடுப்பு மூலம் இந்தியாவில் பிராந்திய மொழி கிரிக்கெட் பார்வையாளர்கள் மற்றும் விளம்பர வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More
கண்ணீருடன் விடைபெற்ற ஜாம்பவான்...முடிவுக்கு வந்தது மெஸ்ஸியின் சர்வதேச பயணம்...
உலகின் கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். Read More
Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Pressure Cooker: சமையல் நேரத்தை வெகுவாகக் குறைத்தாலும், சின்னக் கவனக்குறைவு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய 5 மிக முக்கியமான வழிமுறைகள். Read More
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
DA Hike Latest News: தீபாவளி நெருக்கும் நிலையில் 3% முதல் 4% வரை உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மத்திய அரசு ஊழியர்கள் இருந்து வருகின்றனர். Read More
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி