யோகாவின் மகத்துவம்
யோகாவின் மகத்துவம் - சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி
International Yoga Day Special – The Power of Yoga by Venketesh. Source: Supplied
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் பலன்கள் குறித்து அனுபவமிக்க யோகா பயிற்சியாளரும் யோகா ஆசிரியருமான வெங்கடேஷ் அவர்களுடன் உரையாடினோம். அன்றாட வாழ்வில் யோகா ஏற்படுத்தும் நேர்மறையான மாற்றங்கள் பற்றிய அவரது பார்வைகளை அவர் எம்முடன் பகிர்ந்துகொண்டார். வெங்கடேஷ் அவர்களுடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
International Yoga Day Special – The Power of Yoga?
The information shared in this program is for general purposes only and does not constitute professional advice. Listeners are encouraged to verify details independently and seek expert guidance where necessary.