Latest News
September 01, 2026 03:04 PM
விமான நிலையம் முதல் வங்கிகள் வரை: இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய விதிமுறைகள்
விமான நிலையம் முதல் வங்கிகள் வரை, இன்று (செப்டம்பர் 1ம் தேதி) முதல் சில முக்கிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன.
போர்டிங் பாஸ்
* அந்த வகையில், வெளிநாடு செல்லும் பயணிகள், விமான நிலையங்களில் குடியுரிமை கவுன்டர்களில் போர்டிங் பாஸில் முத்திரை பெற வேண்டிய அவசியம் இல்லை. மின்னணு அல்லது அச்சிடப்பட்ட போர்டிங் பாசை காண்பித்தால் போதும்.
எல்.பி.ஜி. சிலிண்டர்
காலை 10.10 மணிக்குள்
ஒரே நாளில் ஒரே தொகைக்கான வைப்பு தொகைக்கு வெவ்வேறு கிளைகள் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்க முடியாது. வட்டி விகிதங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர இந்த விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Latest News