📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 20, 2026 12:03 AM

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 19.9.2026

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 19.9.2026

ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்கு நன்மை செய்யப்போய் அது தீமையாகத் தெரியும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை.

நினைத்தது நிறைவேறும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

மனக்கலக்கம் ஏற்படும் நாள். வாகன வழியில் திடீர் செலவுகள் உருவாகும். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கு மாறுதல் வரலாம். நட்பு பகையாகும்.

பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். ஆரோக்கியம் சீராகும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வந்து சேரும்.

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. விண்ணப்பித்த வேலை விரைவில் கிடைப்பதற்கான தகவல் வந்து சேரும்.

பகை அகலும் நாள். பல நாட்களாக நினைத்த காரியம் இன்று முடியும். வாங்கல், கொடுக்கல்கள் ஆதாயம் தரும். கவுரவம், அந்தஸ்து உயரும்.

விருச்சிகம்

நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். நம்பிக்கைக்குரியவிதம் நண்பர்கள் நடந்துகொள்வர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்.

விரயங்கள் கூடும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். உத்தியோக முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் விலகும்.

கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.

வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியத்தை செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.