Business
October 03, 2026 07:03 AM
தங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன...?
தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கிடையில், தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,440க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை
தொடர்புடைய செய்திகள்
Business