Cinema
June 27, 2026 09:01 PM
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி நியமன விவகாரம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
நம்பிக்கையானவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்ல
நம்பிக்கையானவர்
முதல்-அமைச்சர் விஜய் மற்றும் எங்கள் மீது பல குற்றச்சாட்டுகளை கூற அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. அதையெல்லாம் தாண்டி உறுதியாக நிற்பவர். அவர் பெரிய முடிவுகளை எடுக்கப்போவதில்லை. ஒப்புதல் கொடுக்கப்போவதில்லை. மத்திய மற்றும் தமிழ்நாட்டுக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கப் போகிறார். டெல்லியில் பிறந்தவர்கள், அங்கே இருந்தவர்களையெல்லாம் போட்டிருக்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
Cinema