📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 09, 2026 05:00 PM

தமிழ் வம்சாவளி தென் ஆப்பிரிக்கர் நவநீதம் பிள்ளைக்கு 2026 அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

தமிழ் வம்சாவளி தென் ஆப்பிரிக்கர் நவநீதம் பிள்ளைக்கு 2026 அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

தமிழ் வம்சாவளி தென் ஆப்பிரிக்கர் நவநீதம் பிள்ளைக்கு 2026 அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2026 அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளி தென் ஆப்பிரிக்கர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்காக பாடுபட்ட இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.