📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 13, 2026 01:37 PM

தென்காசி அருகே அரசுப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 30 பயணிகள் படுகாயம்

தென்காசி அருகே அரசுப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 30 பயணிகள் படுகாயம்

தென்காசி அருகே அரசுப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 30 பயணிகள் படுகாயம்

தென்காசி அருகே வேட்டைக்காரன் குளம் பகுதியில் அரசுப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.