📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 03, 2026 10:04 AM

நெல்லை: வெற்றிப் பயணம் திட்டம் இலச்சினை ஸ்டிக்கர்களுடன் புறப்பட்ட பேருந்துகள் தொடக்க விழா.!

நெல்லை: வெற்றிப் பயணம் திட்டம் இலச்சினை ஸ்டிக்கர்களுடன் புறப்பட்ட பேருந்துகள் தொடக்க விழா.!

நெல்லை: வெற்றிப் பயணம் திட்டம் இலச்சினை ஸ்டிக்கர்களுடன் புறப்பட்ட பேருந்துகள் தொடக்க விழா.!

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டம் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் மற்றும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர். வெற்றிப் பயணம் திட்டம் இலச்சினை ஸ்டிக்கர்கள் ஒட்டி பேருந்துகள் தொடங்கப்பட்டன.