Latest News
September 30, 2026 07:00 AM
முடிவுக்கு வந்தது ஹைஃபிளக்ஸ் நிறுவனர்மீதான வழக்கு
ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய அதன் முன்னாள் தலைமை நிர்வாகி ஒலிவியா லிம்மீதான வழக்கு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) முடிவுக்கு வந்தது.
அந்த வழக்கு விசாரணை 59 வாரங்கள் நீடித்தது. அப்போது நீர் சுத்திகரிப்பு நிறுவனமான ஹைஃபிளக்ஸ் முடங்கிப்போனதன் தொடர்பில் 22 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஹைஃபிளக்ஸ் முடங்கிப்போனது, சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ள ஆகப்பெரிய வர்த்தகச் சர்ச்சைகளில் ஒன்றாகும்.
தொடர்புடைய செய்திகள்
Latest News