📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 03, 2026 11:03 AM

மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்: மேலும் 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பென்ட்

மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்: மேலும் 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பென்ட்

மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்: மேலும் 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பென்ட்

சென்னை: மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்த 217 ஊழியர்கள் சஸ்பெண்ட், நேற்று 67 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 150 பேர் சஸ்பென்ட் செய்துள்ளனர். ஊதிய உயர்வு அளித்த பின்னரும் பாட்டிலுக்கு ரூ.10 வசூலித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.