📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 29, 2026 07:03 PM

மேகமலை வழக்கில் தீர்ப்பை தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்.!!

மேகமலை வழக்கில் தீர்ப்பை தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்.!!

மேகமலை வழக்கில் தீர்ப்பை தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்.!!

டெல்லி: மேகமலை வழக்கில் தீர்ப்பை தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம். வெளியில் இருந்து வந்தவர்கள் எந்த வகையிலும் மேகமலையை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். குறிப்பாக, இலவம் பஞ்சு தோட்டம் அமைப்பதற்காக வந்தவர்கள் குறித்தும் அவர்கள் கடுமையான கருத்துக்களை தெரிவித்தனர்.