📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 04, 2026 10:00 PM

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் 2026: உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர அழகான தமிழ் வாழ்த்து செய்திகள்!

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் 2026: உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர அழகான தமிழ் வாழ்த்து செய்திகள்!

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் 2026: உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர அழகான தமிழ் வாழ்த்து செய்திகள்!

Krishna Jayanti Wishes in Tamil (கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்) : திருமாலின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினம் கிருஷ்ண ஜெயந்தியாக நாடு முழுவதும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், பகவான் கிருஷ்ணரின் அருளும் ஆசீர்வாதமும் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பை கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் பிரார்த்திக்கின்றனர். குறிப்பாக நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு மனம் நிறைந்த கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை பகிர்வது இந்த விழாவின் சிறப்பாகும்.

குழந்தை கிருஷ்ணரின் அழகிய படங்கள், அவரது போதனைகள் மற்றும் பக்தி நிறைந்த வாசகங்களுடன் வாழ்த்துகளை பகிர்ந்து இந்த நாளை மேலும் சிறப்பாக்கலாம். இந்த கிருஷ்ண ஜெயந்தியில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்வதற்கான அழகான Krishna Jayanthi Wishes in Tamil, கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள், மேற்கோள்கள் மற்றும் ஸ்டேட்டஸ்களை இங்கே காணலாம். அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்:

நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், இல்லத்தில் இன்பமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும் பெறுக அனைவர்க்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்..! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

இந்த திருநாளில் பாலகோபாலன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கொண்டு வரட்டும்..! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்..!

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்:

உங்கள் உள்ளத்தில், அன்பு பொங்கி, இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து படங்கள்:

நல்லவர்களை காத்து, தீயவர்களை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட கண்ணன் பிறந்தான்.. இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து செய்திகள்

இந்நாள் முதல் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்க கிருஷ்ணரிடம் வேண்டுகிறேன். இனிய கிருஷ்ணன் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

கிருஷ்ண ஜெயந்தி Wishes in Tamil:

நல்லதை காக்கவும் தீயதை அளிக்கவும் மீண்டும் பிறப்பான். கண்ணன்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

கிருஷ்ணரின் அருளால் நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இனிய விஷன் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 2026:

நீங்கள் விரும்பியதை எல்லாம் இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணர் உங்களுக்கு கொடுப்பார். இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.