World News
June 12, 2026 10:30 AM
காணொளி: புதிய சிக்கலில் சிக்கியுள்ள அமெரிக்கா, இஸ்ரேல்
இரானின் ஆட்சி விரைவில் வீழ்ந்துவிடும், மத்திய கிழக்கு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று நம்பிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், இன்று ஒரு புதிய சிக்கலில் சிக்கியுள்ளன. இது குறித்து பிபிசியின் சர்வதேச ஆசிரியர் ஜெரேமி போவன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மத்திய கிழக்கில் நீண்டகால அரசியல் மற்றும் ராணுவ பதற்றம் தொடரக்கூடிய புதிய சூழல் உருவாகியுள்ளதாக அவர் கருதுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
World News