Tamil Nadu
October 12, 2026 01:00 PM
காணொளி: சென்னை வந்த விமானத்தில் தீ
அக்டோபர் 11ஆம் தேதி டெல்லியில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் திடீரென தீ ஏற்பட்டது. பயணி ஒருவர் வைத்திருந்த மின்சார சாதனம் சூடாகியதால் தீ ஏற்பட்டதாக விமான நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் ஹைதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu