📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 08, 2026 09:03 AM

சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி கொலை சம்பவம்: கல்லூரி மாணவர் உள்ளிட்ட 5 பேர் நீதிமன்ற காவல்

சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி கொலை சம்பவம்: கல்லூரி மாணவர் உள்ளிட்ட 5 பேர் நீதிமன்ற காவல்

சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி கொலை சம்பவம்: கல்லூரி மாணவர் உள்ளிட்ட 5 பேர் நீதிமன்ற காவல்

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி கண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கல்லூரி மாணவர் பரணி உள்ளிட்ட 5 பேரை வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.