📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 21, 2026 11:04 AM

அச்சிறுப்பாக்கத்தில் முதல்வர் விஜய் 25

அச்சிறுப்பாக்கத்தில் முதல்வர் விஜய் 25

மதுராந்தகம்: செங்​கல்​பட்டு மாவட்​டம், மதுராந்​தகம் சட்​டப்​பேரவை இடைத்​தேர்​தலில் தமிழக வெற்​றிக் கழக வேட்​பாள​ராக மரகதம் குமர​வேல் போட்​டி​யிடு​கிறார். இவரை ஆதரித்​து, அக்​கட்​சி​யினர் தலை​வரும் தமிழக முதல்​வரு​மான விஜய், வரும் 25-ம் தேதி அச்​சிறுப்​பாக்​கம் பகு​தி​யில் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட​வுள்​ள​தாக தெரி​கிறது.

இதற்​காக, அச்​சிறுப்​பாக்​கம் தேசிய நெடுஞ்​சாலை அருகே உள்ள வஜ்ரகிரி மலை அடி​வாரத்​தில் மேடை அமைக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

இங்கு மேடை அமைப்பதற்காக, தரை சமப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவெக தலை​மைக் கழகம் அறி​விப்​பின் பேரில் 2026-ம் ஆண்டு சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலில் தவெக சார்​பாக மது​ராந்​தகம் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட எழில் கேத்​தரின், இதை நேரில் ஆய்வு செய்தார்.