ABP Nadu Top 10, 14 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10, 14 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 14 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10 Morning Headlines, 14 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 13 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
விவரங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடர்பான தகவல்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். Read More
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதலில், ஒரு இந்திய மாலுமி பலியானதையடுத்து, இந்தியா கண்டனம் தெரிவித்ததோடு, புது டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தின் துணைத் தூதரை வெளியுறவு அமைச்சகம் வரவழைத்தது. Read More
கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
விஷ்ணு விஷால் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார் Read More
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது Read More
400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?
புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
கால்பந்து வீரர் மெஸ்ஸி Spider-Man: Brand New Day படத்திற்கான விளம்பர வீடியோவில் நடித்ததற்காக, சுமார் ரூ.143 கோடி சம்பளமாக பெற்றிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது Read More
Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
Cancer Risk: தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக, மருத்துவ ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Read More
Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நேற்று வாரத்தின் முதல் நாள் குறைந்து நகைப்பிரியர்களை சற்று குஷியில் ஆழ்த்திய நிலையில், இன்றும் தங்கம் விலையானது குறைந்துள்ளது. Read More
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி