📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 10, 2026 01:00 PM

ABP Nadu Top 10, 10 October 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10, 10 October 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10, 10 October 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 October 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 10 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 10 October 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 9 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 October 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி சிஜேபி இன்று டெல்லியில் போராட்டம் நடத்துகின்றனர். Read More

Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்

இந்தியாவில் தன்னுடைய ஸ்டார்லிங்க் சேவைக்கு இன்னும் லைசென்ஸ் வழங்காதது குறித்து பதிவிட்டுள்ள அதன் உரிமையாளரும், உலக பணக்காரருமான எலான் மஸ்க், அம்பானி தான் இந்தியாவின் பாஸா என கேட்டுள்ளார். Read More

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸை முன்னிட்டு இன்று ஜெயிலர் 2 சூப்பர் ஷோ நிகழ்ச்சி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Read More

Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!

Jailer 2 Booking opens : நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன Read More

தமிழ் மொழி ஒளிபரப்புகள் JioStar-ன் சாதனை படைத்த TATA IPL 2026 தொடரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன

JioStar-ன் Beyond Boundaries முன்னெடுப்பு மூலம் இந்தியாவில் பிராந்திய மொழி கிரிக்கெட் பார்வையாளர்கள் மற்றும் விளம்பர வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More

கண்ணீருடன் விடைபெற்ற ஜாம்பவான்...முடிவுக்கு வந்தது மெஸ்ஸியின் சர்வதேச பயணம்...

உலகின் கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். Read More

Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!

Pressure Cooker: சமையல் நேரத்தை வெகுவாகக் குறைத்தாலும், சின்னக் கவனக்குறைவு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய 5 மிக முக்கியமான வழிமுறைகள். Read More

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?

ஏர்டெல் அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும் இலவச இன்டர்நேஷனல் ரோமிங்கை வழங்குவதாக அறிவித்துள்ளது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி